எத்தனை உயரம் போனாலும் ஞானத் தேடல் மனம் கொண்டிருந்த ஸ்டீவ் ஜாப்ஸ் என்னும் அமெரிக்க ஞானப் பழம் (ஆப்பிள்)!
நமக்கு ஞானப் பழம் மாங்கனி என்றால் அமெரிக்கர்களுக்கு அது ஆப்பிள் பழமோ?
திருவாளர் ஆப்பிள் ஸ்டீவ் ஜாப்ஸ்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மேதை ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பிறரது கருத்துக்கள் உங்கள் உள்ளுணர்வை மூழ்கடித்து விட அனுமதிக்காதீர்கள். உங்கள் ஆயுட்காலம் குறுகியது, பிறரது வாழ்க்கையை வாழ்ந்து உங்கள் காலத்தை வீணடிக்காதீர்கள். உங்கள் மனமும், உள்ளுணர்வும் சொல்லும்படி வாழும் துணிவைக் கொள்ளுங்கள்,பசித்திருங்கள்; அறிவுப் பசியோடு இருங்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
"செயற்கரிய செய்வார் பெரியர்"
பெரிய கல்வியாளரும் அல்ல, பெரிய பணக்காரரும் அல்ல... ஆனால் ஆசிர்
வதிக்கப்பட்டவர்...
வாழ்ந்தது குறுகிய காலம் , அதனாலே தானோ பெரிய சாதனைகளை செய்தாரோ? என்பது விளங்கவில்லை. காரணம் இவைகள் தான் கால
காலமாக நடந்து வருகின்றன.
இந்த அற்புத மனிதர்... இன்றைய விஞ்ஞான உலகில்
மின்னியல் துறையில் பெரும் சாதனை செய்த இந்த மனிதர் மனித குலத்திற்கு அறிய பெரிய சாதனைகள்
புரிந்தவர்... வரலாற்றிலே தனக்கென தனி இடம் பிடித்து சென்றவரின் வாழ்க்கை
நிகழ்வுகளில் சில அதிசயங்களைக் காணமுடிகிறது.
இத்தனை உயர நிலைக்கு வந்தர்களுக்கு அடிப்படை
தகுதியே வறுமை தான் போலும். ஒருவன் வாழ்வில் இன்றைய உலகில் வாழ்வியல் ஞானம் பெற அவன் வயிறு தமிருக்க வேண்டும்
போலும். தரையில் தூங்கவேண்டும் போலும்.
பெற்றவர்களையும் மற்றவர்களையும் தூரமாக விட்டு தவித்து தன்னைப் புடம் போட்டு கேள்விகளால் வேள்வி செய்து பலத் தோல்விகளை அதற்கே ஆகுதியாக்கி பிறகு தான் சாகா வரம் பெற முடியும் போலும்.
பெற்றவர்களையும் மற்றவர்களையும் தூரமாக விட்டு தவித்து தன்னைப் புடம் போட்டு கேள்விகளால் வேள்வி செய்து பலத் தோல்விகளை அதற்கே ஆகுதியாக்கி பிறகு தான் சாகா வரம் பெற முடியும் போலும்.
இதைத் தான் இந்த சாதனையாளர் ஸ்டீவ் ஜாப்ஸ்
செய்திருக்கிறார்.
இதில் அதிசயத்தைப் பாருங்கள்... இவரின்
பிறப்பில் ஒரு கிருஸ்துவ தாயும், இஸ்லாமியத்
தந்தையும் காரணமாகிறார்கள். பிறகு வளரும் நாட்களில். கல்லூரியில் படிக்கையிலே வறுமையான சூழலில் தங்க இடமில்லாமல் தனது
நண்பனின் அறையிலே தரையிலே படுத்து உறங்கி வாழ்ந்த நாட்களில்; பழைய பிளாஸ்டிக் போத்தல்களை கடையில் போட்டு
அந்த காசைக் கொண்டு உணவு வாங்கி உண்டும்...தானிருக்கும் இடத்தில் சரியான உணவு
கிடைக்காமல் வாரம் ஒரு முறை அதுவும் ஏழு மைல்கள் நடந்தே சென்று அதுவும்...
எங்கே?
அதுவும் ஹரி கிருஷ்ணன் கோவிலுக்கு சென்று அங்கே
நல்ல உணவை வாங்கி உண்டிருக்கிராறாம்.
அதன் பிறகு அவரின் திருமணம் நடந்தது...
யாரால் நடத்தப் பட்டது?
அது ஒரு புத்த ஜென் துறவியால் நடத்தப் பட்டுள்ளது.
அதோடு திரு ஸ்டீவ் ஜாப்ஸ் தனது இந்திய
வருகையின் போதும் ஒரு ஒரு முக்கிய ஆசரமத்திற்கு சென்று ஒரு ஜென் புத்த மதத்தை
முழுவதும் ஏற்று திரும்பி இருக்கிறார்.
வாழ்வில் எவ்வளவு கீழிருந்தாலும், உழைத்து மேலே சென்றாலும் கூட தனக்குள் அந்தத்
தேடுதல் இருந்து கொண்டே இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. பல மதங்களின்
தொடர்பு கொண்ட இந்த மாமனிதர் ஆசிர் வதிக்கப் பட்டவர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
அதோடு தனது அவதார நோக்கை முடித்துக் கொண்டு
இந்த உலகில் பல புதுமைகளை நடத்திச் சென்றுள்ளார். அவரை நாமெல்லாம் நன்றியோடு
நினைவில் கொள்வோம்.
"செயற்கரிய செய்வார் பெரியர்"
இவரைப் பற்றிய வாழ்வின் நாம் அறியப் படாத ஒன்பது விஷயங்கள் என்ற இந்த ஆங்கில கட்டுரையை
முழுதாகப் படித்துப் பாருங்கள்.
Steve Jobs leans against
his wife, Laurene Powell Jobs (Lea Suzuki/San Francisco Chronicle/Corbis)
For all of his years in the spotlight at the helm of Apple, Steve Jobs in many ways remains an inscrutable figure — even in his death. Fiercely private, Jobs concealed most specifics about his personal life, from his curious family life to the details of his battle with pancreatic cancer — a disease that ultimately claimed him on Wednesday, at the age of 56.
While the CEO and co-founder of Apple
steered most interviews away from the public fascination with his private life,
there's plenty we know about Jobs the person, beyond the Mac and the iPhone. If
anything, the obscure details of his interior life paint a subtler, more
nuanced portrait of how one of the finest technology minds of our time grew
into the dynamo that we remember him as today.
1. Early life and childhood
Jobs was born in San Francisco on February 24, 1955. He was adopted shortly after his birth and reared near Mountain View, California by a couple named Clara and Paul Jobs. His adoptive father — a term that Jobs openly objected to — was a machinist for a laser company and his mother worked as an accountant.
Later in life, Jobs discovered the identities of his
estranged parents. His birth mother, Joanne Simpson, was a graduate student at
the time and later a speech pathologist; his biological father, Abdulfattah John Jandali, was a Syrian
Muslim who left the country at age 18 and reportedly now serves as the vice
president of a Reno, Nevada casino. While Jobs reconnected with Simpson in
later years, he and his biological father remained estrangedJobs was born in San Francisco on February 24, 1955. He was adopted shortly after his birth and reared near Mountain View, California by a couple named Clara and Paul Jobs. His adoptive father — a term that Jobs openly objected to — was a machinist for a laser company and his mother worked as an accountant.
2. College dropout
The lead mind behind the most successful company on the planet never graduated from college, in fact, he didn't even get close. After graduating from high school in Cupertino, California — a town now synonymous with 1 Infinite Loop, Apple's headquarters — Jobs enrolled in Reed College in 1972. Jobs stayed at Reed (a liberal arts university in Portland, Oregon) for only one semester, dropping out quickly due to the financial burden the private school's steep tuition placed on his parents.
In his famous 2005 commencement speech to Stanford University,
Jobs said of his time at Reed: "It wasn't all romantic. I didn't have a
dorm room, so I slept on the floor in friends' rooms, I returned coke bottles
for the 5 cent deposits to buy food with, and I would walk the seven miles
across town every Sunday night to get one good meal a week at the Hare Krishna
temple."The lead mind behind the most successful company on the planet never graduated from college, in fact, he didn't even get close. After graduating from high school in Cupertino, California — a town now synonymous with 1 Infinite Loop, Apple's headquarters — Jobs enrolled in Reed College in 1972. Jobs stayed at Reed (a liberal arts university in Portland, Oregon) for only one semester, dropping out quickly due to the financial burden the private school's steep tuition placed on his parents.
3. Fibbed to his Apple
co-founder about a job at Atari
Jobs is well known for his innovations in personal computing, mobile tech, and software, but he also helped create one of the best known video games of all-time. In 1975, Jobs was tapped by Atarito work on the Pong-like game Breakout.

He was reportedly offered $750 for his development
work, with the possibility of an extra $100 for each chip eliminated from the
game's final design. Jobs recruited Steve Wozniak (later one of Apple's other
founders) to help him with the challenge. Wozniak managed to whittle the
prototype's design down so much that Atari paid out a $5,000 bonus — but Jobs
kept the bonus for himself, and paid his unsuspecting friend only $375,
according to Wozniak's own autobiography.
4. The wife he leaves behind
Like the rest of his family life, Jobs kept his marriage out of the public eye. Thinking back on his legacy conjures images of him commanding the stage in his trademark black turtleneck and jeans, and those solo moments are his most iconic. But at home in Palo Alto, Jobs was raising a family with his wife, Laurene, an entrepreneur who attended the University of Pennsylvania's prestigious Wharton business school and later received her MBA at Stanford, where she first met her future husband.

For all of his single-minded dedication
to the company he built from the ground up, Jobs actuallyskipped a meeting to take
Laurene on their first date: "I was in the parking lot with the key in the
car, and I thought to myself, 'If this is my last night on earth, would I
rather spend it at a business meeting or with this woman?' I ran across the
parking lot, asked her if she'd have dinner with me. She said yes, we walked
into town and we've been together ever since."
In 1991, Jobs and Powell were married in
the Ahwahnee Hotel at Yosemite National Park, and the marriage was officiated
by Kobin Chino, a Zen Buddhist monk.
5. His sister is a famous author
Later in his life, Jobs crossed paths with his biological sister while seeking the identity of his birth parents. His sister, Mona Simpson (born Mona Jandali), is the well-known author of Anywhere But Here — a story about a mother and daughter that was later adapted into a film starring Natalie Portman and Susan Sarandon.

After reuniting, Jobs and Simpson
developed a close relationship. Of his sister, he told a New York Times interviewer:
"We're family. She's one of my best friends in the world. I call her and
talk to her every couple of days.'' Anywhere But Here is dedicated to "my brother
Steve."
6. Celebrity romances
In The Second Coming of Steve Jobs, an unauthorized biography, a friend from Reed reveals that Jobs had a brief fling with folk singer Joan Baez. Baez confirmed the the two were close "briefly," though her romantic connection with Bob Dylan is much better known (Dylan was the Apple icon's favorite musician). The biography also notes that Jobs went out with actress Diane Keaton briefly.

7. His first daughter
When he was 23, Jobs and his high school girlfriend Chris Ann Brennan conceived a daughter, Lisa Brennan Jobs. She was born in 1978, just as Apple began picking up steam in the tech world. He and Brennan never married, and Jobs reportedly denied paternity for some time, going as far as stating that he was sterile in court documents. He went on to father three more children with Laurene Powell. After later mending their relationship, Jobs paid for his first daughter's education at Harvard. She graduated in 2000 and now works as a magazine writer.

8. Alternative lifestyle
In a few interviews, Jobs hinted at his early experience with the psychedelic drug LSD. Of Microsoft founder Bill Gates, Jobs said: "I wish him the best, I really do. I just think he and Microsoft are a bit narrow. He'd be a broader guy if he had dropped acid once or gone off to an ashram when he was younger."

The connection has enough weight that
Albert Hofmann, the Swiss scientist who first synthesized (and took) LSD,
appealed to Jobs for funding for research about the drug's therapeutic use.
In a book interview, Jobs called his experience with the drug
"one of the two or three most important things I have done in my
life." As Jobs himself has suggested, LSD may have contributed to the
"think different" approach that still puts Apple's designs a head
above the competition.
Jobs will forever be a visionary, and
his personal life also reflects the forward-thinking, alternative approach that
vaulted Apple to success. During a trip to India, Jobs visited a well-known
ashram and returned to the U.S. as a Zen Buddhist.
Jobs was also a pescetarian who didn't
consume most animal products, and didn't eat meat other than fish. A strong
believer in Eastern medicine, he sought to treat his own cancer through alternative approaches and
specialized diets before reluctantly seeking his first surgery for a cancerous
tumor in 2004.
9. His fortune
As the CEO of the world's most valuable brand, Jobs pulled in a comically low annual salary of just $1. While the gesture isn't unheard of in the corporate world — Google's Larry Page, Sergey Brin, and Eric Schmidt all pocketed the same 100 penny salary annually — Jobs has kept his salary at $1 since 1997, the year he became Apple's lead executive. Of his salary, Jobs joked in 2007: "I get 50 cents a year for showing up, and the other 50 cents is based on my performance."

In early 2011, Jobs owned 5.5 million
shares of Apple. After his death, Apple shares were valued at $377.64 — a
roughly 43-fold growth in valuation over the last 10 years that shows no signs
of slowing down.
He may only have taken in a single
dollar per year, but Jobs leaves behind a vast fortune. The largest chunk of
that wealth is the roughly $7 billion from the sale of Pixar to Disney in 2006. In 2011, with an estimated net worth of $8.3 billion,
he was the 110th richest person in the world, according toForbes. If Jobs hadn't sold his shares upon leaving Apple in
1985 (before returning to the company in 1996), he would be the world's fifth
richest individual.
While there's no word yet on plans for
his estate, Jobs leaves behind three children from his marriage to Laurene Jobs
(Reed, Erin, and Eve), as well as his first daughter, Lisa Brennan-Jobs.
Thanks! Yahoo News….
அன்புடன்
தமிழ் விரும்பி - ஆலாசியம் கோ.
21 comments:
ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றி தெரியாததகவல்களைப்பகிர்ந்துகொண்டதற்கு நன்றி
மிகச்சிறப்பான விரிவான அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
///Lakshmi சொன்னது…
ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றி தெரியாததகவல்களைப்பகிர்ந்துகொண்டதற்கு நன்றி
7 அக்டோபர், 2011 4:01 pm////
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள் சகோதிரி..
///இராஜராஜேஸ்வரி சொன்னது…
மிகச்சிறப்பான விரிவான அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
7 அக்டோபர், 2011 4:16 pm////
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள் சகோதிரி..
கணினி துறையில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்ப்படுத்தியவர்.. அவரை இழந்தது... கணினித் துறை இன்னும் பல புதிய படைப்புகளை இழந்திருக்கிறது என்றே சொல்லலாம்.
ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய தங்களின் பதிவு மிக அருமை... நண்பரே...
////ராஜா MVS சொன்னது…
கணினி துறையில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்ப்படுத்தியவர்.. அவரை இழந்தது... கணினித் துறை இன்னும் பல புதிய படைப்புகளை இழந்திருக்கிறது என்றே சொல்லலாம்.
ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய தங்களின் பதிவு மிக அருமை... நண்பரே...
7 அக்டோபர், 2011 8:20 pm /////
ஆமாம், தாங்கள் சொல்வதும் உண்மையே! இன்னும் சில வருடங்கள் இருந்திருந்தால் எவ்வளவோ சாதித்து இருப்பார். என்ன செய்வது? காரணம் யாரறிவார். வரலாறு மறக்க முடியாத நாயகர் மேதை ஸ்டீவ் ஜாப்ஸ்.
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள் நண்பரே!
ஸ்டீவ் அவர்களே தன்னைப்பற்றிக் கூறியதை இங்கே கேட்கலாம்.
http://news.stanford.edu/news/2005/june15/jobs-061505.html
அதுசரி, இன்றுதான் வகுப்பறை மூலம் உங்கள் வலைப்பூ பற்றி அறிந்தேன்.
////////வாழ்வில் எவ்வளவு கீழிருந்தாலும், உழைத்து மேலே சென்றாலும் கூட தனக்குள் அந்தத் தேடுதல் இருந்து கொண்டே இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. பல மதங்களின் தொடர்பு கொண்ட இந்த மாமனிதர் ஆசிர் வதிக்கப் பட்டவர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.\\\\\\\\\
உங்களின் பார்வை அருமை..
இருப்பினும் அவரது தேடலில் கிடைத்த iPod ,iPad தான் உலகுக்கு பிரசித்தி பெற்றமனிதராக அவரை கொண்டுசென்றிருக்கிறது..
அன்றாட வாழ்வில் இணையாத உலகாயதம் சாராத விஷயங்களைப் பற்றிய தேடல் உலகுக்குப் பயன்தருமா? புரியவில்லை..
steve jobs இப்போது வந்து சொன்னால் தெரியும்..உலகைவிட்டே வெளியேறியவராயிற்றே?
இதேபோலே வேறொரு வலைப்பூவில் ஏசுபிரான் இமயமலையில் சித்தர்களுடன் தங்கியிருந்து சென்றதாக கருத்து வெளியிட்டு இருந்தீர்கள்..அதுபற்றி இதுவரை கேள்விப்பட்டதில்லை..
எங்கிருந்து இந்தத் தகவல் தங்களுக்குத் தெரியவந்தது என்றறிய ஆவல்..
மேலும் இதுதொடர்பான அதிகத் தகவல்கள் இருந்தால் பதிவிடவும்..(புது செய்தியாக இருப்பதால்..ஒருவேளை எனக்கு மட்டுமா?)
////kmr.krishnan சொன்னது…
ஸ்டீவ் அவர்களே தன்னைப்பற்றிக் கூறியதை இங்கே கேட்கலாம்.
http://news.stanford.edu/news/2005/june15/jobs-061505.html
அதுசரி, இன்றுதான் வகுப்பறை மூலம் உங்கள் வலைப்பூ பற்றி அறிந்தேன்.
8 அக்டோபர், 2011 10:50 am///
நான் முன்பு ஓரிரு முறை வகுப்பறையில் குறிப்பிட்டு இருந்தேன் சார், தாங்கள் கவனித்திற்கு வராமல் போய் விட்டது. பரவாயில்லை இனி அடிக்கடி வாருங்கள் சார்.
தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள் சார்.
////minorwall சொன்னது…
இதேபோலே வேறொரு வலைப்பூவில் ஏசுபிரான் இமயமலையில் சித்தர்களுடன் தங்கியிருந்து சென்றதாக கருத்து வெளியிட்டு இருந்தீர்கள்..அதுபற்றி இதுவரை கேள்விப்பட்டதில்லை..
எங்கிருந்து இந்தத் தகவல் தங்களுக்குத் தெரியவந்தது என்றறிய ஆவல்..
மேலும் இதுதொடர்பான அதிகத் தகவல்கள் இருந்தால் பதிவிடவும்..(புது செய்தியாக இருப்பதால்..ஒருவேளை எனக்கு மட்டுமா?)
8 அக்டோபர், 2011 12:22 pm ////
ஏசு கிருஸ்துவைப்பற்றி குறிப்பிட்டு இருந்ததும்.... நான் பத்திரிகைகளில் படித்ததும்.. மேலும் ஒரு பிளாக்கில் கூட சமீபத்தில் பார்த்தேன்.. ஆம், பாபாவில் கூட ரஜினி ஒரு வசனம் துணிந்து வைத்திருப்பார்.. நீங்கள் தான் பாபாவா ஏசு கூட உன்களை வந்து சந்தித்தாக கூறுகிறார்களே அவரா? என்று...
அதோடு இன்னொன்றும் அந்தத் தகவலை எனது நண்பர் மைக்கேல் என்னிடம் கூறினார் என்று கூட அந்தப் பதிவிலே சொல்லியிருந்தேன் நண்பரே! வேறு ஆதாரம் கிடைத்தால் தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் நண்பரே! நன்றி.
////minorwall சொன்னது…
////////வாழ்வில் எவ்வளவு கீழிருந்தாலும், உழைத்து மேலே சென்றாலும் கூட தனக்குள் அந்தத் தேடுதல் இருந்து கொண்டே இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. பல மதங்களின் தொடர்பு கொண்ட இந்த மாமனிதர் ஆசிர் வதிக்கப் பட்டவர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.\\\\\\\\\
உங்களின் பார்வை அருமை..
இருப்பினும் அவரது தேடலில் கிடைத்த iPod ,iPad தான் உலகுக்கு பிரசித்தி பெற்றமனிதராக அவரை கொண்டுசென்றிருக்கிறது..
அன்றாட வாழ்வில் இணையாத உலகாயதம் சாராத விஷயங்களைப் பற்றிய தேடல் உலகுக்குப் பயன்தருமா? புரியவில்லை..
steve jobs இப்போது வந்து சொன்னால் தெரியும்..உலகைவிட்டே வெளியேறியவராயிற்றே?
8 அக்டோபர், 2011 12:16 pm //////
வாருங்கள் நண்பரே! சாதனையாளர்கள் யாராயினும் அவர்கள் ஒருமுகப் பட்டு தனது ஆத்மார்த்த மாக ஒருக் காரியத்தை செய்யும் போது அவர்கள் அங்கே தான் இழுத்துச் செல்லப் படுகிறார்கள்.. அது விஞ்ஞானி களானாலும் சரி, மெஞ்ஞானி களானாலும் சரி. மேரி கியூரியின் கண்டு பிடிப்பிலே அது போன்ற நிகழ்வு நடந்ததாக குறிப்பிடுகிறார்கள் அதை ஓசோ கூறியிருப்பதை நான் முன்பு எழுதியிருந்தேன். ஸ்டீவ் ஜாப்ஸ் பொன்மொழிகளில் மறைந்துள்ள பொருளும் அதுவே அது தான் உள்ளுணர்வு....
நமது முன்னோர்களும் முனிவர்களும் ரிஷிகளும் இம்முறையில் தான் வானவியலையும், மருத்துவத்தையும் இன்னும் பலவும் கண்டு பிடித்தார்கள்.. ஆக ஸ்டீவின் இன்றையக் கண்டு பிடிப்புகள் இன்றைய தேவை... ஆகா ஐவரும் அந்த வரிசையில் பார்க்கப் பட வேண்டியவர்களே.. நதி மூலம், ரிஷிமூலம் வேண்டாம்...
விஞ்ஞானி புறப்பொருளை க்கொர்ந்து பார்ப்பவர்கள், மெஞ்ஞானிகள் அகப் பொருளை கூர்ந்து கவனிப்பவர்கள் எதுவானாலும் கடைசியாக அவர்கள் செய்யும் தவத்தில் முடிவை அவர்கள் அறிவது அந்தப் பேரறி வாள் தான்....
////steve jobs இப்போது வந்து சொன்னால் தெரியும்..உலகைவிட்டே வெளியேறியவராயிற்றே?////
ஹி..ஹி..ஹி.. நீங்கள் சொல்வதும் சரி தான் அவர் வது சொன்னால் தான் தெரியும்... ஆனால், அப்போதும் இவருக்கு திடீர் என்று மூளைக் குழம்பி விட்டது என்றுக் கூட சொல்லலாமே... சந்தேகப் பட்டால் எப்படி நண்பரே.... நம்பிக்கையின் மறு கரை சந்தேகம்.. இருவரும் ஒரேக் காட்சியைக் காண்பது இயலாது அல்லவா!
சங்கரர், ராமானுஜர், விவேகானந்தர், காந்தி, பாரதி என்ற மகா புருஷர்கள் சொல்கிறார்கள் ஆக, அவைகளையும் சந்தேகிப்பது என்றால் நீங்கள் தான் சொல்லவேண்டும்.... நன்றிகள் நண்பரே!
////steve jobs இப்போது வந்து சொன்னால் தெரியும்..உலகைவிட்டே வெளியேறியவராயிற்றே?////
////steve jobs இப்போது வந்து சொன்னால் தெரியும்..உலகைவிட்டே வெளியேறியவராயிற்றே?////
'என்னப்பா..நிம்மதியாப் போயிச் சேர்ந்த என்னைப்பத்தி அங்க பேச்சு?பதிவு?' ன்னு உங்களையும் வாத்தியாரையும் தேடி steves வராம இருந்தா சரிதான்..
அடுத்த கேள்விக்கு இன்னும் நீங்க பதில் சொல்லவே இல்லியே?அதத்தான் நான் ஆவலா எதிர்பார்த்துட்டுருக்கேன்..
'ஏன்னா இயேசு ஆப்பம் சுட்டு பங்குவெச்சுக் குடுத்தாரு..raw வொயினை கலக்கல் போட்டு எல்லாத்தையும் டிஸ்ட்ரிப்யுட் பண்ணாரு..'
அப்டின்னு ஏக மேட்டர் கேக்குறப்போ எனக்கு நம்மாளுங்க அடிச்ச சித்து விளையாட்டுக்கள் கதைகளோட கம்பேர் பண்ணி
இவுரும் ஒரு சித்தர்தானே? கடவுள்ன்னு சொல்ல முடியாதே? அப்பிடின்னு சந்தேகப்பட்டதுண்டு..அதான் ஒருவேளை 'ஹிமாலயாஸ்லே
ட்ரைனிங் எடுத்துகிட்டாரு' அபிடின்குற டாபிக் பத்தி நீங்க சொன்னதால ஒரு ஆதாரம் கிடைச்சதாலேதான் இந்த ஆர்வம்..
////minorwall சொன்னது…
அடுத்த கேள்விக்கு இன்னும் நீங்க பதில் சொல்லவே இல்லியே?அதத்தான் நான் ஆவலா எதிர்பார்த்துட்டுருக்கேன்.////
நான் தான் மேலே சொல்லி இருக்கிறேனே... என்ன? எங்கிருந்து பெற்று எழுதினேன் என்று.... மீண்டும் படியுங்கள் மைனர்வாள்..
சரி இதைப் பாருங்கள்... ஆராய்ச்சிக்கு உரியது என்று முடிகிறது....
"All who try to find in the New Testament the story of what happened in Jesus’ life between the ages of 12 and 30 are inevitably sorely disappointed. Those years are not covered. Two prominent Catholic scholars at Georgetown University confirm this in JESUS IN INDIA. Catholics call that period of Jesus’ life “The Missing Years” or “The Hidden Years.”
New concepts of the historic person of Jesus of Nazareth are emerging from studies of ancient texts discovered since the 1940’s in the Holy Land and Egypt. Even Pope Benedict the 16th acknowledges this in his book JESUS OF NAZARETH. However, what the Pope does not talk about, which you will learn much about in this film, is that there is purportedly an ancient text about Jesus, long believed to have been seen and studied by a few select scholars and adventurers at a very remote monastery in Ladakh, India, high in the Himalayas, which may tell us true things about the historic Jesus not described in the New Testament. That text has been translated from Tibetan at least twice and was published in entirety about 100 years ago by a Russian writer, Nicholas Notovitch, and then again in the 1920’s by Hindu Swami Abhedananda, a direct disciple of Ramakrishna of impeccable reputation. The question today is where is the most ancient version of it (purportedly originally written in the Pali language) and how old is it? Does it accurately fill in actual missing details of the life of Jesus?"
தெய்வ நம்பிக்கை கொள்கையில் தான் ஏன்? இவ்வளவு கவனம் செலுத்துகிறீர்கள் நண்பரே. காலம் மாறிப் போச்சே... இப்பவெல்லாம் ஏமாறுபவனைத் தவிர (சுயநல வாதிகளைத் தவிர அதாவது கடவுளை அல்லது அந்த நம்பிக்கையை வியாபாரமாக்கு பவர்களைத் தவிர வேறு யாருக்கும் நஷ்டத்தைத் தராது) கவலையை விடுங்கள் நண்பரே... விருப்பம் இல்லாத அல்லது நம்பிக்கை இல்லாததை எண்ணி ஏன்? நேரத்தை வீணாக்குகிறீர்கள். என்னென்றால் அடிப்படை விதியை இருவரும் ஒத்துக் கொண்டால் தான் ஒரு சுகமான உரையாடலை நடத்த முடியும்... காரணம் இது உணர்வு சம்பந்தப் பட்டது இல்லையா! தாங்கள் இங்கே ஜீசசைப் பற்றிய தங்களுடைய எழுத்து நம்பிக்கை கொள்பவர்களை சந்தோசப் படுத்தும் என நினைக்கிறீர்களா! அதில் ஏதும் உங்களுக்கு சந்தோசம் கிடைக்கிறதா? நீங்கள் தான் சொல்ல வேண்டும்... நண்பரே!
////தமிழ் விரும்பி சொன்னது…
நான் தான் மேலே சொல்லி இருக்கிறேனே... என்ன? எங்கிருந்து பெற்று எழுதினேன் என்று.... மீண்டும் படியுங்கள் மைனர்வாள்..
சரி இதைப் பாருங்கள்... ஆராய்ச்சிக்கு உரியது என்று முடிகிறது.... //////
ஆஹா..கீழே இருந்ததை மட்டும் படிச்சுட்டு மேலே இருந்ததை கவனிக்கலே..நன்றி..
////// தமிழ் விரும்பி சொன்னது…
விருப்பம் இல்லாத அல்லது நம்பிக்கை இல்லாததை எண்ணி ஏன்? நேரத்தை வீணாக்குகிறீர்கள். என்னென்றால் அடிப்படை விதியை இருவரும் ஒத்துக் கொண்டால் தான் ஒரு சுகமான உரையாடலை நடத்த முடியும்... காரணம் இது உணர்வு சம்பந்தப் பட்டது இல்லையா! தாங்கள் இங்கே ஜீசசைப் பற்றிய தங்களுடைய எழுத்து நம்பிக்கை கொள்பவர்களை சந்தோசப் படுத்தும் என நினைக்கிறீர்களா! அதில் ஏதும் உங்களுக்கு சந்தோசம் கிடைக்கிறதா? நீங்கள் தான் சொல்ல வேண்டும்... நண்பரே! /////////
தமிழ்விரும்பி நண்பருக்கு,
நாத்திகம் பேசுவதோ ஆத்திகம் பேசுவதோ எனது நோக்கமல்ல..இயேசு கிறிஸ்துவின் வரலாறு கி.மு., கி.பி. என்று காலம் கணக்கிடப்படுவதால் மற்ற தெய்வங்களுக்கான வரலாறுகளைவிட சமீபத்தில் உலகில் வாழ்ந்து மறைந்தவர் என்று தோன்றுகிறது..
அவர்பற்றிய செய்தி அதுவும் இந்து சித்தர்களின் வழியிலேதான் அவரின் துவக்ககாலப் பயணம் இருந்தது என்பதும் வரலாறுதானே?அந்த அடிப்படையில் உண்மையை அறியும் ஒரு ஆர்வம்தான் அது..
இதிலே இந்துவா,கிறிஸ்துவனா என்பதுபற்றி வருத்தப்படுவதைவிட வரலாற்று உண்மையைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம்தான்..
நம்பிக்கை என்பது வேறு விஷயம்..
அதனடிப்படையிலான சந்தோஷம் என்பதும்
வேறு விஷயம்..
உண்மை என்பது வேறு விஷயம்..
மற்றபடி நேரம் வீணாக்குகிறோம் என்ற பார்வையில் பார்த்தால் பொழுதுபோக்கு என்று கிட்டத்தட்ட ப்ளாக் பகுதிகளில் செலவிடும் அனைத்து நேரமுமே வீண்தான்..
பொழுதுபோக்காக சில வரலாற்று உண்மையை அறிய உதவிட்ட தங்களுக்கு நன்றி..
///மற்றபடி நேரம் வீணாக்குகிறோம் என்ற பார்வையில் பார்த்தால் பொழுதுபோக்கு என்று கிட்டத்தட்ட ப்ளாக் பகுதிகளில் செலவிடும் அனைத்து நேரமுமே வீண்தான்..////
கோவித்துக் கொள்ளாதீங்க மைனர்வாள்
////'ஏன்னா இயேசு ஆப்பம் சுட்டு பங்குவெச்சுக் குடுத்தாரு..raw வொயினை கலக்கல் போட்டு எல்லாத்தையும் டிஸ்ட்ரிப்யுட் பண்ணாரு..'////
இந்த வரிகள்.. தேவ குமாரன் என்று விரும்பி போற்றுவோருக்கு வருத்தம் மளிக்குமா? இல்லையா?
தெரிந்துக் கொள்வதற்காக கேட்பது என்றாலும் இது போன்ற வரிகளை தவிர்க்கலாம் இல்லையா?
வீணும், பொழுது போக்கும் இரண்டு வேறு வித பக்கம் இல்லையா!
சந்தோசம் தருவதாக, மற்றவர்களை சங்கடப் படுத்துவதாக இல்லாத யாவும், வீணானகாது இல்லையா!
நன்றிகள் நண்பரே!
////'ஏன்னா இயேசு ஆப்பம் சுட்டு பங்குவெச்சுக் குடுத்தாரு..raw வொயினை கலக்கல் போட்டு எல்லாத்தையும் டிஸ்ட்ரிப்யுட் பண்ணாரு..'////
படிக்குறதுக்கு கொஞ்சம் ஒரு சுவாரஸ்யமா இருக்குன்னுதான் இப்படி எழுதினேன்..'குறைவாக அப்பம் இருந்தபோது அதை பெரிய கூட்டத்துக்கு என்று அதிகமாக்கி பங்கு வைத்துக் கொடுத்தார்..திராட்சை ரசத்தையும் அது போலவே செய்தார்' ஜீசஸ் செய்த
மிராக்கில் மேட்டர்களை எழுதினேன்.. 'டிஸ்ட்ரிப்யுட்' என்றால் 'வினியோகஸ்த உரிமை' என்று பம்மல். கே. சம்மந்தம் படத்தில் கமல் காமெடி பண்ணியிருப்பார்..வொயினை தமிழ்ப்படுத்தினால் அதுதான் திராட்சை ரசம்.. அதையும் சேர்த்து சுவாரஸ்யத்துக்காக என் பாணி என்று எழுதினேன்..இது கொஞ்சம் படிக்கும்போது நெருடலாக இருந்திருக்கும்..வாசிப்பதில் எனக்கு நெருடலைவிட சுவாரஸ்யம் முக்கியமாகப் பட்டது..'ஐயப்பன் பிறப்பு அறிவுக்குப் பொருந்துமா?ஆணுக்கும் ஆணுக்கும் குழந்தை பிறக்குமா?',
'பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா?' என்று சுவர்களில் பகிரங்கமாக பகுத்தறிவுவாதிகள் எழுதிய ரோமன் காதொலிக் கான்வென்ட்டிலே நடுநிலைப் பாடம் பயின்றதனால் இது போன்ற விஷயங்கள் எனக்குப் பெரும்பாலும் நெருடலாகத் தோன்றுவதில்லை..அதிலுள்ள எதார்த்தமும் சுவாரஸ்யமும் மட்டுமே மனதில் உரைக்கிறது..மற்றபடி மனது புண்படுத்தும் எண்ணம் சிறிதளவும் இல்லை..
அதனால் நான் கோவித்துக் கொள்ள இங்கே முகாந்திரம் ஏதுமில்லை..
உங்கள் பதிவிலே குட்டிக்கலாட்டா பண்ணுகிறேனென்று..நீங்கள் கோவித்துக்கொல்லாமல் இருந்தால் சரி..
///உங்கள் பதிவிலே குட்டிக்கலாட்டா பண்ணுகிறேனென்று..நீங்கள் கோவித்துக்கொல்லாமல் இருந்தால் சரி..////
அப்படி எல்லாம் இல்லை மைனர்.
நன்றி.
Post a Comment